வரும் வெள்ளி
அன்று அறிவிக்கப்பட்டுள்ள மொகரம்
விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக
தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான அரசாணை
திங்கள் அன்று வெளிவருகிறது.
திரு.சாந்தகுமார்
தலைமை நிலையச்செயலர் TNTF
tnkalvi,tnkalvi news,kalviseithi,kalvisolai,padasalai,pallikudam,pallikalvi news,tn all news,tnkalvi today news,
Facebook Comment