சென்னையில் நாளை (திங்கட்கிழமை) நடப்பதாக
இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரி (கிரேடு பி) 2–ம் கட்ட தேர்வு கனமழை காரணமாக 14–ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ்
வங்கி மேலாளர் வி.கே.நிரஞ்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு ஒத்திவைப்பு
Reviewed by Vinoth ss
on
9:21 PM
Rating: 5
Subscribe to:
Post Comments
(
Atom
)
Facebook Comment